வீடு / சமையல் குறிப்பு / தெரியாக்கி சிக்கன் பைட்ஸ்

Photo of Teriyaki Chicken Bites by Sanjula Thangkhiew at BetterButter
2130
101
4.9(0)
0

தெரியாக்கி சிக்கன் பைட்ஸ்

Jul-23-2015
Sanjula Thangkhiew
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஜப்பானிய
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கிலோ சிக்கன் கடிக்கக்கூடிய அளவில் துண்டுகளாக நறுக்கியது
  2. 3 தேக்கரண்டி சோயா சாஸ்
  3. 2 தேக்கரண்டி ஷேக் (அரிசி ஒயின்)
  4. 1 தேக்கரண்டி சர்க்கரை
  5. 1 தேக்கரண்டி பச்சை வெங்காயம் நறுக்கியது
  6. 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  7. 1 தேக்கரண்டி எள்ளு
  8. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. சிக்கன் சேர்த்து பொன்னிறமாகி வேகும்வரை வறுத்துக்கொள்க.
  2. சோயா சாஸ், சர்க்கரை, ஷேக் சேர்த்து சாஸ் அடர்த்தியாகும்வரை வேகவைக்கவும்.
  3. வெங்காயம் சேர்த்து உப்பு எள்ளுடன் பதப்படுத்தி மேலும் ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
  4. சிக்கன் தெரியாக்கி பரிமாறுவதற்குத் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்