வீடு / சமையல் குறிப்பு / நட்ஸ் பவுடர்

Photo of Nuts powder by fathima razeeth at BetterButter
1019
2
0.0(0)
0

நட்ஸ் பவுடர்

Nov-09-2017
fathima razeeth
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நட்ஸ் பவுடர் செய்முறை பற்றி

ஹெல்த்தி நட்ஸ் பவுடர்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாதாம் பருப்பு 100 கிராம்
  2. முந்திரி 100 கிராம்
  3. பிஸ்தா 100 gram
  4. வெல்லக்கட்டி 100 gram

வழிமுறைகள்

  1. மிக்சியில் பாதாம் முந்திரி பிஸ்தா சேர்த்து நன்கு பொடியாக அரைக்க வேண்டும்
  2. இதனுடன் இனிப்புக்கு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கலாம்
  3. பொடி தயார் ஆனதும் இதை பாலுடன் அல்லது வெறும் பொடியாக சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்