வீடு / சமையல் குறிப்பு / ப்ரூட் கேக்

Photo of Fruit cake eggless by saranya sathish at BetterButter
399
2
0.0(0)
0

ப்ரூட் கேக்

Nov-09-2017
saranya sathish
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ப்ரூட் கேக் செய்முறை பற்றி

உலர்ந்த பழங்கள் வைத்து செய்த சுலபமான கேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு -1 1/3 கப்
  2. சர்க்கரை - 3/4 கப்
  3. பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
  4. பேக்கிங் சோடா -1 தேக்கரண்டி
  5. உப்பு - ஒரு சிட்டிகை
  6. தயிர் -1/2 கப்
  7. வெண்ணிலா எசன்ஸ் -1 தேக்கரண்டி
  8. எண்ணெய் -1/2 கப்
  9. ட்டுட்டி ப்ருட்டி - 1/4 கப்
  10. பால் - 3/4 கப்

வழிமுறைகள்

  1. ஓவனை 180 °யில் 10 நிமிடம் சூடு செய்யவும்.
  2. ஒரு 7 " கேக் டின்னை கிரீஸ் செய்து வைக்கவும்.
  3. ஒரு கிண்ணத்தில் மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை கலக்கவும்.
  4. தயிர், எண்ணெய், பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ்சை சேர்த்து கலக்கவும்.
  5. தயாரித்த கேக் டின்னில் கேக் கலவையை ஊற்றி டஸ்ட் செய்த பழத்தை சேர்த்து 30-40 நிமிடம் பேக் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்