வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ஹல்வா

Photo of Wheat Halwa by Geetha Sivanesan at BetterButter
473
2
0.0(0)
0

கோதுமை ஹல்வா

Nov-10-2017
Geetha Sivanesan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ஹல்வா செய்முறை பற்றி

ஒரு நான்ஸ்டிக் பானில் நெய் ஊற்றி, அதில் கோதுமை மாவை சேர்த்து நன்கு கிளறவும். இப்பொது கோதுமை மாவு நன்கு சிவந்து வரும். அப்போது சூடான தண்ணிரை ஊற்றி கிளறவும். மாவு நன்கு வெந்தவுடன் அதில் சக்கரையை கொட்டி கிளறவும். இப்பொது நெய் பிரிந்து ஒட்டாமல் வரும். அப்போது அடுப்பை அணைத்து தேவைப்பட்டால் முந்திரி பருப்பை தூவி பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1/4 கப்
  2. சக்கரை 1/4 கப்
  3. நெய் 1/4 கப்
  4. தண்ணீர் 1/2 கப்
  5. முந்திரி 1 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு நான்ஸ்டிக் பானில் நெய் ஊற்றி, அதில் கோதுமை மாவை சேர்த்து நன்கு கிளறவும்.
  2. இப்பொது கோதுமை மாவு நன்கு சிவந்து வரும். அப்போது சூடான தண்ணிரை ஊற்றி கிளறவும்.
  3. மாவு நன்கு வெந்தவுடன் அதில் சக்கரையை கொட்டி கிளறவும்.
  4. இப்பொது நெய் பிரிந்து ஒட்டாமல் வரும். அப்போது அடுப்பை அணைத்து தேவைப்பட்டால் முந்திரி பருப்பை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்