வீடு / சமையல் குறிப்பு / மிளகுத் தண்ணீர் சூப்

Photo of Mulligatawny Soup by Rathy V at BetterButter
3222
16
0.0(0)
0

மிளகுத் தண்ணீர் சூப்

Jan-12-2016
Rathy V
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • வெஜ்
  • ஈஸி
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மசூர் பருப்பு - 100 கிராம்
  2. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  3. பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
  4. துருவிய தேங்காய் - 100 கிராம்
  5. 1 பச்சை ஆப்பிள் - நறுக்கியது (விதை நீக்கப்பட்டது)
  6. சீரகம் - 20 கிராம்
  7. சீரகம் - 15 கிராம்
  8. முழு கருப்பு மிளகு - 20 கிராம்
  9. பூண்டு - 10 பல்
  10. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  11. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  12. சர்க்கரை - எறக்குறைய 15 கிராம்
  13. உப்பு - தேவையான அளவு
  14. கொத்துமல்லித் தண்டு நறுக்கியது - 1 கையளவு
  15. கறிவேப்பிலை - 1 கையளவு
  16. பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
  17. பால் - 100மிலி
  18. கறிவேப்பிலை - 1 தேக்கரண்டி
  19. எலுமிச்சை சாறு - 1 எலுமிச்சையில் இருந்து
  20. சமைத்த அரிசி - அலங்கரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. மசூர் பருப்பை பிரஷர் குக்கரில் கிட்டத்தட்ட 1 லிட்டர் தண்ணீரில் கூழ் பதம் வரும்வரை வேகவைக்கவும் (5ல் இருந்து 6 விசில்களுக்கு). எடுத்து வைக்கவும்.
  2. ஆழமதான, கனமான பாத்திரத்தில் சூடாக்கவும். 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நறக்கிய வெங்காயம், பொன்னிறமாகும் வரை வறுக்கவும். துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
  3. நறுக்கிய பச்சை ஆப்பிளைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். சீரகம், முழு மிளகு சேர்த்து வதக்கவும். பூண்டு பற்கள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. வேகவைத்தப் பருப்பை தண்ணீரோடு சேர்த்து கலந்துகொள்ளவும். மஞ்சள் தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. சீரகம், சர்க்கரை சற்றுக்கூடுதலான 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து மூடி 15 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
  6. புத்தம்புதிய கறிவேப்பிலை சேர்த்து கொத்துமல்லித் தண்டை நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.
  7. பாலைச் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும். கறிவேப்பிலை தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சூப்பை ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். சமைத்த சாதத்தை அலங்கரிப்பதற்காகச் சேர்க்கவும் (1 கையளவு). எலுமிச்சை சாற்றை பரிமாறுவதற்கு முன் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்