Photo of Homemade popcorn by saranya sathish at BetterButter
1607
2
0.0(0)
0

பாப்கார்ன்

Nov-10-2017
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாப்கார்ன் செய்முறை பற்றி

சோள மணியை பயன்படுத்தி வீட்டிலேயே செய்யகூடிய சுலபமான ஸ்நேக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காய்ந்த சோள மணிகள் - 1 கப்
  2. தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு - சிறிது

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
  2. பின் காய்ந்த சோள மணிகளை சேர்த்து, உப்பு தூவி குக்கரை சிரிது இடைவெளி விட்டு மூடவும்.
  3. இப்போது சோளம் பட பட சத்ததுடன் வெடிக்க ஆரம்பிக்கும்.
  4. சத்தம் முழுவதும் அடங்கியவுடன் பாப்கார்னை பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்