வீடு / சமையல் குறிப்பு / பனீர் ஃபிராங்கி

Photo of Paneer frankie by Geetha Sivanesan at BetterButter
787
2
0.0(0)
0

பனீர் ஃபிராங்கி

Nov-10-2017
Geetha Sivanesan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் ஃபிராங்கி செய்முறை பற்றி

இந்த ரெசிபி யு டு பில் பார்த்து செய்யப்பட்டது. முதலில் பனீர் மிளகாய் பொடி தயிர் கரம் மசாலா இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் நான்ஸ்டிக் பானில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும் அத்துடன் பன்னீர் கலவை உப்பு மிளகு பொடி சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும். பின் இதை ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் தக்காளி சாஸ் தடவி ஒரு ஸ்பூன் இந்த கலவையை சேர்த்து சுருட்டவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பனீர் 300 கிராம்
  2. தயிர் 1/4 கப்
  3. மிளகாய் பொடி 1/2 தேக்கரண்டி
  4. கரம் மசாலா 1/2 தே கரண்டி
  5. இஞ்சி பூண்டு விழுது 1/2 டி ஸ்பூன்
  6. வெங்காயம் நீள வாக்கில் அரிந்தது 2
  7. குடை மிளகாய் நீள் வாக்கில் அரிந்தது 1
  8. மிளகு பொடி 1/2 டீஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. எண்ணெய் 2 மேஜை கரண்டி
  11. சப்பாத்தி 2
  12. தக்காளி சாஸ் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பனீர் மிளகாய் பொடி தயிர் கரம் மசாலா இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. பின் நான்ஸ்டிக் பானில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. அத்துடன் பனீர் கலவை உப்பு மிளகு பொடி சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும் ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் தக்காளி சாஸ் தடவவும் பின் ஒரு ஸ்பூன் அளவு பனீர்கலவை வைத்து சுருட்டவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்