Photo of Chocolate cake made in cooker by Geetha Sivanesan at BetterButter
873
3
0.0(1)
0

Chocolate cake made in cooker

Nov-10-2017
Geetha Sivanesan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 180 கிராம்
  2. எண்ணெய் 1/4 கப்
  3. பால் 1/4 கப்
  4. மில்க் மெய்ட் 1 டின்
  5. பேக்கிங் சோடா 1/4 டீஸ்பூண்
  6. பேக்கிங் பவுடர்1/2 டீஸ்பூன்
  7. வினிகர் 1 டீஸ்பூன்
  8. வெண்ணிலா எஸ்ஸென்ஸ்
  9. சாகோ பவுடர்2 டீஸ்பூன்
  10. உப்பு சிட்டிகை
  11. உப்பு 1 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் குக்கர் இல் காஸ்கெட் வெயிட் அகற்றவும்.பின் குக்கர் இல் உப்பு /மண் பரப்பபி மூடி சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.
  2. இப்பொது ஒரு பாத்திரத்தில் மில்க்மைட் எண்ணெய் பால்(மிதமான சூட்டில்) வினிகர் எஸ்ஸென்ஸ் சேர்த்து கிளறவும.
  3. பின் அதில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கோகோ பவுடர் கொட்டி சலிக்கவும்.
  4. மாவு இட்லி மாவை விட கெட்டியா க இருக்க வேண்டும்.
  5. இந்த மாவை கேக் டின் மீது பட்டர் பேப்பர் வைத்து அதில் கொட்டி 2 முறை தட்டவும். பின் இதை குக்கருக்கான பாத்திரத்தின் உள்ளே வைத்து குக்கர் மூடவும்
  6. 40 நிமிடம் சிம் வைக்கவும்.பின் ஒரு குச்சியால் விட்டு பார்த்தால் ஒட்டாமல் வரும்.
  7. இப்போது கேக் ரெடி.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Jenisha Sheik
Nov-10-2017
Jenisha Sheik   Nov-10-2017

vinegar kandipa use pananuma

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்