Photo of Butter milk rasam by கமலாஸ் tech at BetterButter
565
3
0.0(0)
0

மோர் ரசம்

Nov-11-2017
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மோர் ரசம் செய்முறை பற்றி

மழை கால ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 2 கப் மோர்
  2. அரிசி மாவு 1 ஸ்பூன்
  3. பச்சை மிளகாய்1
  4. பெருங்காய பொடி சிறிது
  5. உப்பு தேவையானது
  6. ஓம்ம் 1 ஸ்பூன்
  7. ஆயில் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மோரில் உப்பு ,அரிசிமாவு சேர்த்து கரைக்கவும்
  2. எண்ணையில் ஓம்ம் ,பெருங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மோர் கரைசலை ஊற்றவும்.
  3. 5 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து எடுக்கவும்.
  4. கறிவேப்பிலை போடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்