வீடு / சமையல் குறிப்பு / மாப்பிள்ளை சம்பா அரிசி புட்டு.

Photo of Rice puttu by Rajee Swaminathan at BetterButter
1578
2
0.0(0)
0

மாப்பிள்ளை சம்பா அரிசி புட்டு.

Nov-11-2017
Rajee Swaminathan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மாப்பிள்ளை சம்பா அரிசி புட்டு. செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி பதிவு 2

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மாப்பிள்ளை சம்பா அரிசி 1 கி
  2. தேங்காய் 1
  3. நாட்டு வெல்லம் 250 கி

வழிமுறைகள்

  1. மாப்பிள்ளை சம்பா அரிசியை களைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் மிஷினில் திரித்து நன்றாக வறுக்கவும்.
  3. வறுத்த மாவில் வெந்நீரை ஊற்றி உதிரியாக விரவவும்.
  4. பின் புட்டு உழக்கில் மாவு, துருவிய தேங்காயையும் மாறி மாறி போடவும்.
  5. பின் ஆவியில் வேக வைக்கவும்.
  6. சுடாக பரிமாறவும்.
  7. சிறு குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும்.
  8. வைட்டமின் பி 12 நிறைந்த காலை மற்றும் மாலை சிற்றுண்டியாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்