வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் கட்லெட்

Photo of Bottle gourd cutlets by Geetha Sivanesan at BetterButter
852
2
0.0(0)
0

சுரைக்காய் கட்லெட்

Nov-12-2017
Geetha Sivanesan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் கட்லெட் செய்முறை பற்றி

சுரைக்காயுடன் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து பிசையவும். பின் அதை கட்லெட் செய்து பிரட் கிரும்பஸ் புரட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுரைக்காய் 1 1/2 கப்
  2. வேகவைத்து மசித்த உருளை கிழங்கு 1 கப்
  3. இஞ்சி 1 துண்டு
  4. மஞ்சள் தூள் 1/4தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  6. வெங்காயம் நறுகியது 1/4 கப்
  7. கொத்தமல்லி 2 டீஸ்பூன் நறுக்கியது.
  8. புதினா நறுகியது 1 டீ ஸ்பூன்.
  9. கடலை மாவு 3 தேக்கரண்டி.
  10. உப்பு தேவையான அளவு.
  11. பிரட் கிரம்பஸ் 1/4 கப்.

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் துருவிய சுரைக்காயுடன் கொடுக்க பட்டுள்ள பொருட்களை சேர்க்கவும்.
  2. பின் அதை சிறு சிறு உருண்டைகள் போல உருட்டி அதை தட்டை ஆக்கவும்.
  3. தட்டையாக செய்யது வைத்த கட்லெட் பிரெடுகிரம்பஸ் புரட்டி எடுக்கவும்.
  4. பின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்