வீடு / சமையல் குறிப்பு / கீமா(மட்டன்) பிரியாணி தோசை

Photo of Keema Biryani Dosa by Munsila Fathima at BetterButter
753
3
0.0(0)
0

கீமா(மட்டன்) பிரியாணி தோசை

Nov-12-2017
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கீமா(மட்டன்) பிரியாணி தோசை செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் பெரியவர்களுக்கும் பிடிக்க கூடிய உணவு .

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு- 2 தோசை ஊற்றும் அளவு
  2. முட்டை கலவை - 1/2 மேஜைக்கரண்டி( தோசை ஒன்றுக்கு)
  3. மசாலா- 1 மேஜைக்கரண்டி( முட்டை ஒன்றுக்கு)
  4. (cooked) கீமா - 1 தேக்கரண்டி( தோசை ஒன்றுக்கு)
  5. உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கீமாவுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய் தூள், தயிர், பட்டை, கிராம்பு சேர்த்து சமைத்து வைத்து கொள்ளவும்.
  2. மசாலாவை( ஜாதிக்காய், மல்லித்தூள், மிளகாய் தூள், ஏலக்காய், பட்டை, கிராம்பு, அண்ணாச்சி மொக்கு (வறுத்து பொடித்தது), வெங்காயம,உப்பு) முட்டையுடன் சேர்த்து நன்கு அடிக்கவும்.
  3. தோசை கடாயில் மாவை ஊற்றி முட்டை கலவையை அதன் மேல் பரப்பி கீமாவை சேர்த்து வேக விடுங்கள்.
  4. தோசை வெந்தபின் மேலே மல்லி இலையை தூவி கொள்ளுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்