வீடு / சமையல் குறிப்பு / பீடரூட் சூப்

Photo of Beetroot soup by கமலாஸ் tech at BetterButter
331
3
0.0(0)
0

பீடரூட் சூப்

Nov-12-2017
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீடரூட் சூப் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் ஆரோக்ய சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீட்ரூட் 1
  2. வெண்ணை 1 ஸ்பூன்
  3. உப்பு
  4. மிளகு பொடி 1 ஸ்பூன்
  5. கார்ன்ப்ஃளேக்ஸ் சிறிது

வழிமுறைகள்

  1. பீட்ரூட் வேகவைத்து நைஸாக அரைக்கவும்
  2. வெண்ணையில் கார்ன் பொரித்து வைக்கவும்
  3. அடுப்பில் அரை டம்ளர் தண்ணீர் மிளகு பொடி சேர்த்து கொதிக்க விடவும்
  4. அரைத்த பீட்ரூட்,சோள மாவு தண்ணீரில. கரைத்து அதில் சேர்க்கவும்
  5. இறக்கி கார்ன் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்