வீடு / சமையல் குறிப்பு / பீனட் பட்டர்

Photo of Peanut butter by Geetha Sivanesan at BetterButter
968
2
0.0(0)
0

பீனட் பட்டர்

Nov-12-2017
Geetha Sivanesan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீனட் பட்டர் செய்முறை பற்றி

வேர்க்கடலை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும் பின் தோலினை அகற்றி விட்டு மிக்ஸியில் பொடிக்கவும்.நைசாக பொடித்தவுடன் அதனுடன் சர்க்கரை 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் அடிக்கவும். இப்பொது என்னைவிட்டு வரும் வேர்க்கடலை அப்போது மீத எண்ணெய் ஊற்றி அடிக்கவும் இப்பொது வேர்க்கடலை நங்கு வெண்ணெய் போல வரும் அப்போது வேறு பாத்திரத்தில் வைத்து பிரிட்ஜ் வைத்து உபயோகிக்கவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ப்லெண்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்க்கடலை 2 கப்
  2. எண்ணெய் 2 ஸ்பூன்
  3. சர்க்கரை 2 ஸ்பூன்
  4. உப்பு. 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வேர்க்கடலையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும் பின் தோலினை அகற்றி விட்டு மிக்ஸியில் பொடிக்கவும்.
  2. நைசாக பொடித்தவுடன் அதனுடன் சர்க்கரை 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் அடிக்கவும். இப்போது எண்ணெய் விட்டு வரும் வேர்க்கடலை. அப்போது மீதி எண்ணெய் ஊற்றி அடிக்கவும்.
  3. இப்பொது வேர்க்கடலை நன்கு வெண்ணெய் போல வரும். அப்போது வேறு பாத்திரத்தில் வைத்து பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்