Photo of Omelette by Banupriya Jawahar at BetterButter
1032
2
0.0(0)
0

ஆம்லெட்

Nov-12-2017
Banupriya Jawahar
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆம்லெட் செய்முறை பற்றி

சாம்பார் பொடி சேர்த்து செய்த முட்டை ஆம்லெட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 3
  2. வெங்காயம் 1
  3. சாம்பார் பொடி 1/2ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  5. உப்பு தேவையான அளவு
  6. நல்லெண்ணெய் தேவையான அளவு
  7. தண்ணீர் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கனத்த கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு 3 முட்டைக்குத் தேவையான உப்பு சேர்க்கவும்.
  2. அதில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து சேர்க்கவும்.
  3. 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நுரை வர அடித்து வைத்துக் கொள்ளவும்.
  4. தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி நல்லெண்ணெய் விட்டு, சூடேறியதும் வெங்காயம், சாம்பார் பொடி, வெங்காயத்திற்கு தேவையான உப்பு மட்டும் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும், அடித்து வைத்திருக்கும் முட்டையில் கலக்கவும்.
  6. அதே தோசைக்கல்லில், அடித்து வைத்திருக்கும் முட்டையை வேண்டிய டிசைனில் ஊற்றி, திருப்பி போட்டு எடுக்கவும்.
  7. எங்கள் வீட்டு குழந்தைகள் செய்த டிசைன் ஆம்லெட்ஸ்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்