கிரேக்க காபி (ஃபராப்பே) | Greek Coffee (Frappe) in Tamil

எழுதியவர் Deviyani Srivastava  |  13th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Greek Coffee (Frappe) by Deviyani Srivastava at BetterButter
கிரேக்க காபி (ஃபராப்பே)Deviyani Srivastava
 • ஆயத்த நேரம்

  2

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  3

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  1

  மக்கள்

476

0

கிரேக்க காபி (ஃபராப்பே) recipe

கிரேக்க காபி (ஃபராப்பே) தேவையான பொருட்கள் ( Ingredients to make Greek Coffee (Frappe) in Tamil )

 • தண்ணீர் - 1 கப்
 • சர்க்கரை - 1 தேக்கரண்டி
 • உடனடி காபி - 1 1/2 தேக்கரண்டி

கிரேக்க காபி (ஃபராப்பே) செய்வது எப்படி | How to make Greek Coffee (Frappe) in Tamil

 1. ஒரு பெரிய கிளாசில் உடனடி காபி பவுர், சர்க்கரை, 1/2 கப் தண்ணீர் சேர்த்து கை மிக்சரைப் பயன்படுத்தி நன்றாக நுரைவரும்வரை ஒன்றரக் கலந்து அடித்துக்கொள்ளவும்.
 2. 1/2 கப் தண்ணீர் மீண்டும் சேர்த்து மேலே ஐஸ் துண்டுகளை வைக்கவும்.
 3. சிறப்பாகச் சில்லென்று பரிமாறவும்.

எனது டிப்:

நான் ப்ரூ காபி பவுடர் பயன்படுத்தினேன்.

Reviews for Greek Coffee (Frappe) in tamil (0)