Photo of Jowar dosa by Lakshmi Bala at BetterButter
750
2
0.0(1)
0

Jowar dosa

Nov-13-2017
Lakshmi Bala
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புளித்த இட்லி அல்லது தோசை மாவு 1 கப்
  2. சோள மாவு 2 கப்
  3. ரவை 1/2 கப்
  4. உப்பு
  5. சீரகம் 1 ஸ்பூன்
  6. மிளகு பொடி 1 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வீட்டில் அரைத்த இட்லி அல்லது தோசை மாவு சோள மாவு,ரவை சிறிது உப்பு,மிளகு பொடி,சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும் . தோசை ஊற்றவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Nov-13-2017
BetterButter Editorial   Nov-13-2017

Hi Lakshmi, Your recipe is currently hidden from public view. Kindly edit and remove the statistics of the recipes in the steps to prepare this dish. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்