வீடு / சமையல் குறிப்பு / இளநீர் புட்டிங்

Photo of TENDER coconut pudding by Waheetha Azarudeen at BetterButter
1102
6
0.0(0)
0

இளநீர் புட்டிங்

Nov-13-2017
Waheetha Azarudeen
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

இளநீர் புட்டிங் செய்முறை பற்றி

ஒன் போட் ஒன் ஷார்ட் - ராமா கிருஷ்ணன்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. இளநீர் 2 காய்
  2. சக்கரை 1/2 கப்
  3. கடல் பாஸி 5 கிராம் பாக்கெட்

வழிமுறைகள்

  1. குக்கர்இல் ஓரு இளநீர் ஊற்றவும் .
  2. அதில் கடல் பாஸி 5 கிராம போடவும்.
  3. இரண்டு விசில் வந்த உடன் இறக்கவும்.
  4. அதில் 1/2 கப் சக்கரை மற்றும்1 இளநீர் ஊற்றி நன்கு கிளறவும்
  5. அதை ஒரு ப்ளேட்டில் ஊற்றி இளநீர் வழுக்கை நன்கு நறுக்கி மேலே துவவும்
  6. 20 நிமிடம் கழித்து கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்