வீடு / சமையல் குறிப்பு / திணை வேர்கடலை உருண்டை

Photo of Ragi peanut balls by Farz Fiya at BetterButter
815
4
0.0(0)
0

திணை வேர்கடலை உருண்டை

Nov-13-2017
Farz Fiya
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

திணை வேர்கடலை உருண்டை செய்முறை பற்றி

சத்தான ராகி வேர்கடலை உருண்டை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ராகி வறுத்து பொடித்தது 1 கப்
  2. வறுத்த வேர்கடலை கரகரப்பாக பொடித்து 1/3 கப்
  3. கருப்பட்டி 100 கிராம்
  4. தேங்காய் துருவியது 1/2 கப்
  5. நெய் 3 மேஐகைரண்டி
  6. சுக்கு தூள்

வழிமுறைகள்

  1. திணை வேர்கடலை உருண்டை
  2. பொடித்த திணை வேர்கடலை தேங்காய் பொடித்த கருப்பட்டி சுக்கு தூள் சேர்த்து வைக்கவும்.
  3. நெய்யை சூடாக்கி ராகி கலவையில் சேர்த்து சூடாக இருக்கும்போதே உருண்டைகள் பிடிக்கவும்
  4. ராகி வேர்கடலை உருண்டை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்