வீடு / சமையல் குறிப்பு / எள் உருண்டை.

Photo of Sesame laddoo by Rajee Swaminathan at BetterButter
510
2
0.0(0)
0

எள் உருண்டை.

Nov-13-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

எள் உருண்டை. செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி 5 வது பதிவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. எள் 50 கி
  2. நிலக்கடலை 50 கி
  3. பொரிகடலை 50 கி
  4. முந்திரி பருப்பு 10 கி
  5. ஏலக்காய் 5
  6. சுக்கு சிறிய துண்டு
  7. நெய் 50 மிலி
  8. கருப்பட்டி 150 கி

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எள், நிலக்கடலை, பொரிகடலை, முந்திரி இவற்றை தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும்.
  2. பின் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  3. கருப்பட்டியைப் பொடியாக்கி சேர்க்கவும்.
  4. ஏலம், சுக்கு பொடியாக்கி சேர்க்கவும்.
  5. இந்தக் கலவையுடன் சூடான நெய்யைச் சேர்த்துக் கிளறி சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  6. சத்து மிகுந்த ஆரோக்கியமான எள் உருண்டை தயார்.
  7. சிறு குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்ற இரும்புச்சத்து நிறைந்த உணவாகும்.
  8. மேலும் வயது வந்த குழந்தைகளுக்கேற்ற சிறந்த உணவாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்