வீடு / சமையல் குறிப்பு / சம்பா கோதுமை தலியா தோசை

Photo of Wheat dalia dosa by Rajeswari Annamalai at BetterButter
894
2
0.0(0)
0

சம்பா கோதுமை தலியா தோசை

Nov-13-2017
Rajeswari Annamalai
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சம்பா கோதுமை தலியா தோசை செய்முறை பற்றி

தோசை பலவிதம், ஆரோக்கியமான தோசை பலவிதமாகவும் உண்டு. இதை போல் வெரைட்டியான சத்தான தோசைகளை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1 3/4 கப் சம்பா கோதுமை தலியா
  2. 1/2 கப் புழுங்கல் அரிசி
  3. 1/2 கப் முழு உளுந்து
  4. 1/2 தேக்கரண்டியளவு வெந்தயம்
  5. உப்பு மற்றும் தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை தலியாவை கழுவி ஊறவைக்கவும்.
  2. அரிசி,உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து கழுவி ஊறவைக்கவும்.
  3. இரண்டையும் 4 - 5 மணி நேரம் ஊறவைத்து உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  4. 6 - 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  5. பின்னர் இந்த மாவை தோசை பதத்தில் கரைத்துக் தோசை வார்த்து தக்காளி சட்னியும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்