வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் சாதம்

Photo of Amla rice by saranya sathish at BetterButter
551
2
0.0(0)
0

நெல்லிக்காய் சாதம்

Nov-14-2017
saranya sathish
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெல்லிக்காய் சாதம் செய்முறை பற்றி

நெல்லிக்காய் சாதம் மிகவும் சீக்கிரம் மற்றும் சுலபமாக செய்யலாம். வைட்டமின் சி மக்க உணவு. பள்ளிக்கு மதிய உணவாக கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த சாதம் - 1 கப்
  2. நெல்லிக்காய் - 1/2 கப்
  3. பச்சை மிளகாய் - 2
  4. காய்ந்த மிளகாய் - 1
  5. சீரகம் - 1 ஸ்பூன்
  6. கருவேப்பிலை - சிறிது
  7. பெருங்காயம் - 1 டீஸ்பூன்
  8. கடுகு, உளுந்து, பொட்டு கடலை,வேர்க்கடலை, கடலை பருப்பு, முந்திரி - 1/2 கப்
  9. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
  10. தேங்காய்த் துருவல் -2 டீஸ்பூன்
  11. எண்ணெய்
  12. உப்பு

வழிமுறைகள்

  1. நெல்லிக்காய்களை சுத்தம் செய்து துருவி வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், பொட்டு கடலை,வேர்க்கடலை, கடலை பருப்பு, முந்திரி சேர்த்து நன்கு வருக்கவும்.
  3. பின் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
  4. பின் பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். நெல்லிக்காய் துருவல், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வருக்கவும்.
  5. பின் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்