Photo of Stuffed Poori by nasreen fazi at BetterButter
532
2
0.0(0)
0

அரை பூரி

Nov-14-2017
nasreen fazi
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அரை பூரி செய்முறை பற்றி

ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு அரை கிலோ
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. உப்பு அரை ஸ்பூன்
  4. தேங்காய் 1
  5. சர்க்கரை தேவையான அளவு
  6. சமையல் எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. மைதா மாவை உப்பு சேர்த்து மிருதுவாக பிசைந்து வைக்கவும்.
  2. கடாயில் துருவிய தேங்காயை நிறம் மாறும் வரை வறுக்கவும்.
  3. வதக்கிய தேங்காய் ஆறியதும் தே.அ சர்க்கரை சேர்க்கவும்.
  4. பிசைந்து வைத்த மாவை சப்பாதி போல் தேய்க்கவும்.
  5. தேங்காய் கலவையை தேய்த்த மாவின் நடுவில் வைத்து மடக்க வேண்டும்.
  6. விளிம்பில் சாவி அல்லது ஸ்பூனால் சுத்தி அழுத்தவும்.
  7. பின் எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்