வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ மில்க் ஷேக்

Photo of Banana milkshake by Rabia Hamnah at BetterButter
836
3
0.0(0)
0

வாழைப்பழ மில்க் ஷேக்

Nov-14-2017
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ மில்க் ஷேக் செய்முறை பற்றி

வாழைப்பழம் விரும்பாத குழந்தைகள் ஐஸ் க்ரீம் சேருவதால் விரும்பி உண்ணுவார்கள். வாழைப்பழம்+தேன் சேருவதால் மலச்சிக்கலினால் அவதி படுவோருக்கு ஏற்ற குளிர்பானம். மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். தேன் நரம்பிற்கு வழுவைக் கொடுக்க உதவும்.

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம்-1
  2. பால்-2 கப்
  3. தேன்-2 டேபிள் ஸ்பூன்
  4. வெனிலா ஐஸ் க்ரீம்-3 ஸ்கூப்
  5. சீனி- தேவைப்பட்டால்

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  2. ஒரு மிக்ஸி கப்பில் வாழைப்பழத்தை சேர்த்து ஒரு சுற்று போட்டு அடிக்கவும். பின்பு, பால் மற்றும் தேன் சேர்த்து அடித்து பின்பு ஐஸ் க்ரீம் சேர்த்து அடிக்கவும். விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்து பரிமாறலாம்.
  3. சுவையான சிம்பிளான மில்க் ஷேக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்