வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ அல்வா

Photo of Banana halwa by Haja Seiyad at BetterButter
2021
2
0.0(0)
0

வாழைப்பழ அல்வா

Nov-14-2017
Haja Seiyad
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ அல்வா செய்முறை பற்றி

Very very Tasty and yummy halwa

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைப்பழம் - 3
  2. மில்க்மெய்ட் - 1/2 கப்
  3. சீனி - 1/2 கப்
  4. நெய் - தே. அளவு
  5. பால் - 1/2 கப்
  6. பாதாம், முந்திரி, பிஸ்தா - தேவைகேற்ப்ப
  7. உப்பு - தே. அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வாழைப்பழங்களை நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்
  2. சட்டியில் நெய் விட்டு அதில் எடுத்து வைத்துள்ள பாதம், முந்திரி, பிஸ்தா பருப்புகளை பாதி போட்டு வறுத்து அதில் மசித்த வாழைப்பழங்களை போட்டு சிறிதளவு உப்பு போட்டு 10 நிமிடம் நன்றாக கிளறி விடவும்.
  3. பின் அதில் மில்க்மெய்ட், பால், சீனி சேர்த்து 5 நிமிடம் நன்றாக கிளறி இறக்கினால் சுட சுட சுவையான சுலபமான வாழைப்பழ அல்வா ரெடி.
  4. எடுத்து வைத்துள்ள மீதி பருப்புகளை அழகுக்கு மேலே போட்டுக்கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்