வீடு / சமையல் குறிப்பு / Homemade choco nuts powder

Photo of Homemade choco nuts powder by Geetha Sivanesan at BetterButter
0
4
5(1)
0

Homemade choco nuts powder

Nov-14-2017
Geetha Sivanesan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • పిల్లలకు నచ్చే వంటలు
 • భారతీయ
 • వేడి పానీయం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. சாகோ பவுடர் 1/3 கப்
 2. நாட்டு சர்க்கரை 2/3 கப்
 3. பாதாம் 20
 4. முந்திரி 10
 5. பிஸ்தா 5
 6. வால்நட் 10

வழிமுறைகள்

 1. சூடான நீரில் பாதாம் பருப்பு 5 நிமிடம் போட்டு வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவி தோலை உரித்து வைக்கவும்.
 2. இப்பொது வெறும் வாணலியில் பாதாம் சூடு வர எடுத்து வைக்கவும். மிக்ஸியில் பாதாம் பிஸ்தா வால்நட் போட்டு பல்ஸ் மோடில் திருப்பவும். இப்போது அனைத்தும் பொடியானதும் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து அரைக்கவும் .
 3. பின் கடைசியாக சாகோ பவுடர் சேர்த்து 10 செகண்ட் அரைத்து அரைத்த பவுடர் சலித்து வைக்கவும். இதை காற்று புகாத டப்பா போட்டு பிரிட்ஜ் வைத்தால் 2 மாதம் வரை கெடாது.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Haja Seiyad
Nov-14-2017
Haja Seiyad   Nov-14-2017

Apadi araikkumbothu nuts yellam paste ah poidudhay enna pandradhu

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்