வீடு / சமையல் குறிப்பு / மசாலா ரோஸ்ட்

Photo of Masala Roast by Geetha Sivanesan at BetterButter
751
1
0.0(0)
0

மசாலா ரோஸ்ட்

Nov-14-2017
Geetha Sivanesan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா ரோஸ்ட் செய்முறை பற்றி

உருளை கிழங்கு வேகவைத்து மசித்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகு உளுத்தம் பருப்பு வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் கருவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வேகவைத்து மசித்த உருளை கிழங்கு உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும். 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் . பின் கொத்தமல்லி தூவி இறக்கவும். தோசை கல்லில் தோசை வார்த்து இந்த கலவையை நடுவில் வைத்து பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளை கிழங்கு 3
  2. வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி ஒரு துண்டு
  5. கடுகு 1/4 டேபிள் ஸ்பூன்
  6. உளுத்தம் பருப்பு 1/4 டேபிள் ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி சிறிதளவு
  9. கருவேப்பிலை 1 கொத்து
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. தோசை மாவு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கு வேகவைத்து மசித்து கொள்ளவும்.
  2. . ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகு உளுத்தம் பருப்பு வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் கருவேப்பிலை தாளிக்கவும்.
  3. அதனுடன் வேகவைத்து மசித்த உருளை கிழங்கு உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும். 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் . பின் கொத்தமல்லி தூவி இறக்கவும்
  4. தோசை கல்லில் தோசை வார்த்து இந்த கலவையை நடுவில் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்