வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பர்கர்

Photo of Chicken Burgar by nasreen fazi at BetterButter
846
2
0.0(0)
0

சிக்கன் பர்கர்

Nov-15-2017
nasreen fazi
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பர்கர் செய்முறை பற்றி

வீட்டில் செய்து கொடுப்பது நல்லது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஜப்பானிய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பர்கர் பன் 2
  2. சிக்கன் போன்லெஸ் அரை கிலோ
  3. உப்பு தே.அ
  4. பர்கர் இலை சிறிது
  5. முட்டை 1
  6. ப்ரட் க்ரம்ப்ஸ்
  7. கார்ன் மாவு 3 ஸ்பூன்
  8. எண்ணெய் பொரிக்க
  9. மயோனைஸ் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிக்கனை தட்டையாக நறுக்க வேண்டும்
  2. பின் உப்பு கார்ன் மாவு சேர்த்து அடித்து வைத்த முட்டையில் முக்கி, அடுத்து பிரட் கிரம்ப்சில் டிப் செய்து பொரித்து எடுக்க வேண்டும்.
  3. பொரித்து எடுத்த சிக்கனை, பனீர் நடுவில் வைத்து சிக்கனின் மேல் பர்கர் இலை மற்றும் மயோனைஸ் தடவி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்