வீடு / சமையல் குறிப்பு / வெஜ் பாஸ்தா

Photo of Veg pasta by Haja Seiyad at BetterButter
73
4
0.0(0)
0

வெஜ் பாஸ்தா

Nov-15-2017
Haja Seiyad
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் பாஸ்தா செய்முறை பற்றி

Easy and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்தா
  2. குடைமிளகாய்
  3. பெரிய வெங்காயம்
  4. தக்காளி
  5. பீன்ஸ்
  6. கேரட்
  7. வேக வைத்த பச்சைப்பட்டாணி
  8. சோளம் (ஸ்வீட் கார்ன்)
  9. இஞ்சி பூண்டு விழுது- 1/2 ஸ்பூன்
  10. மஞ்சல் தூள் - 1/2 ஸ்பூன்
  11. சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
  12. கரம் மசாலா - 1 ஸ்பூன்
  13. பட்டை
  14. கிராம்பு
  15. ஏலக்காய்
  16. எண்ணெய் - தே.அளவு
  17. உப்பூ- தே.அளவு

வழிமுறைகள்

  1. பாஸ்தாவை ப்ரசர் குக்கரில் போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் 1/2 ஸ்பூன் உப்பூ போட்டு பாஸ்தா மூல்கும் அளவு தண்ணீர் விட்டு முடி அடுப்பில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைத்து வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்
  2. காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
  3. சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு கிண்டவும்.
  4. பின் நறுக்கிய வெங்காயம் தாக்களியை போட்டு வதக்கி அதில் நறுக்கி வைத்த காய்கறிகள் வேகவைத்த பட்டாணி சோளம் அனைத்தையும் போட்டு தேவையான அளவு உப்பூ போட்டு நன்றாக கிளரவும்.
  5. அதில் மஞ்சள் தூள் சீரக தூள் கரம் மசாலா வை போட்டு நன்றாக கிளறி பாத்திரத்தை மூடி போட்டு 10 நிமிடம் வேக விட வேண்டும்.
  6. காய்கறிகள் வெந்ததும் வேகவைத்த பாஸ்தாவை அதில் போட்டு பாஸ்தாவும் மசாலா காய்கரிகளும் நன்றாக சேறும்படி கிளறி விட்டு இறக்கினால் சுட சுட சுவையான பாஸ்தா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்