வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் கார்ன் சுண்டல்

Photo of Sweetcorn Sundal by Hameed Nooh at BetterButter
433
4
0.0(0)
0

ஸ்வீட் கார்ன் சுண்டல்

Nov-15-2017
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்முறை பற்றி

ஸ்வீட் கார்னை விரும்பாத குழந்தைகளே எனலாம் அதிலே ஓர் சிறிய மாற்றமாக இந்த சுண்டல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்டீமிங்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்வீட் கார்ன் கெர்னல்ஸ் - 1 கப்
  2. தேங்காய்  துருவல் - 4 மேசைக்கரண்டி
  3. பச்சை மிளகாய் - 2
  4. வற்றல் - 1
  5. கறிவேப்பிலை - கொஞ்சம்
  6. கடுகு - 1 தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - தேவையான அளவு
  9. எலுமிச்சை - பாதி

வழிமுறைகள்

  1. ஸ்வீட் கார்ன் கெர்னல்களை வேக வைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் வற்றல் கறிவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு அரை நிமிடம் தாளிக்கவும்.
  3. பின்பு அத்துடன்  வேகவைத்த தேங்காய் துருவல் உப்பு போட்டு நன்கு பிரட்டவும்.
  4. அடுப்பில் இருந்து இறக்கி எலுமிச்சை சாற்றை பிழியவும். சுவையான ஸ்வீட் கார்ன் சுண்டல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்