வீடு / சமையல் குறிப்பு / இம்யுனிடி அரிசி பொரி பேல் பூரி

Photo of Healthy traditonal rice varity: Immunity rice puffed rice bhel puri by saranya sathish at BetterButter
605
3
0.0(0)
0

இம்யுனிடி அரிசி பொரி பேல் பூரி

Nov-15-2017
saranya sathish
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இம்யுனிடி அரிசி பொரி பேல் பூரி செய்முறை பற்றி

இம்யுனிடி அரிசி பொரி பயன்படுத்தி சுலபமாக செய்யகுடிய ஸ்நேக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இம்யுனிடி அரிசி பொரி - 2 கப்
  2. துருவிய கேரட் - 1/2 கப்
  3. பொடியாக நறுக்கிய வெள்ளரி காய் - 1/4 கப்
  4. பொடியாக நறுக்கிய தக்காளி - 1/4 கப்
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
  6. ஓம பொடி - 1/2 கப்
  7. உப்பு, சீரக பொடி, மாங்காய் பொடி - சிறிது
  8. எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பொரி சேர்த்து துருவிய கேரட், தக்காளி, வெங்காயம், வெள்ளரி சேர்த்து கலக்கவும்.
  2. பின் உப்பு, சீரக பொடி, மாங்காய் பொடி, ஓம பொடி சேர்த்து கலக்கவும்.
  3. எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்