வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்டு இட்லி

Photo of Stuffed idly by saranya sathish at BetterButter
812
2
0.0(0)
0

ஸ்டப்டு இட்லி

Nov-15-2017
saranya sathish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்டு இட்லி செய்முறை பற்றி

சுலபமாக செய்ய கூடிய சத்தான காலை உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி மாவு - 1 கப்
  2. துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
  3. சாக்லேட் பார் - சிறிது
  4. முந்திரி - 2
  5. உருளைக்கிழங்கு மசால் - 1/2 கப்
  6. தேங்காய் வெல்லம் கலவை - 1/2 கப்

வழிமுறைகள்

  1. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  2. இட்லி தட்டில் எண்ணெய் தடவி சிறிது மாவை ஊற்றவும்.
  3. பின் துருவிய கேரட்டை தூவி மேலும் சிறிது மாவை ஊற்றவும்.
  4. அடுத்த குழியில் எண்ணெய் தடவி சிறிது மாவை ஊற்றவும்.
  5. பின் துருவிய சாக்லேட், முந்திரி தூவி மேலும் சிறிது மாவை ஊற்றவும்.
  6. இதே போல் பலவிதமான ஸ்டப்டு இட்லி செய்யலாம்.
  7. நறுக்கிய முந்திரி, திராட்சை கலவை உருளைக்கிழங்கு மசால், தேங்காய் வெல்லம் கலவை போல உபயோகிக்கலாம்.
  8. பின் இட்லி தட்டை பாத்திரத்தில் வைத்து வேகவிடவும்.
  9. பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்