வீடு / சமையல் குறிப்பு / வெல்லம் சிரப் சேர்த்த கடலை மிட்டாய் வாழைப்பழம் மில்க்ஷேக்

Photo of Peanut brittle banana milkshake with jaggery syrup by Rajeswari Annamalai at BetterButter
1136
2
0.0(0)
0

வெல்லம் சிரப் சேர்த்த கடலை மிட்டாய் வாழைப்பழம் மில்க்ஷேக்

Nov-15-2017
Rajeswari Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வெல்லம் சிரப் சேர்த்த கடலை மிட்டாய் வாழைப்பழம் மில்க்ஷேக் செய்முறை பற்றி

வெல்லம், வாழைப்பழம், கடலை மிட்டாய் சேர்த்த ஒரு சத்தான மில்க்ஷேக் குழந்தைகளுக்காக.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. 250 மில்லி குளிர்ந்த பால்
  2. 1 மீடியம் பச்சை வாழைப்பழம்
  3. 3 மேஜைக்கரண்டி ஆர்கானிக் வெல்லம் தூள்
  4. 15 கிராம் கடலை மிட்டாய்
  5. சிட்டிகை ஏலக்காய் பொடி
  6. தேவைப்பட்டால டாப்பிங்ஸ்்:
  7. வெல்லம் சிரப்
  8. பொடித்த கடலை மிட்டாய்
  9. விப்ட க்ரீம் அல்லது ஐஸ்கிரீம்

வழிமுறைகள்

  1. 3 மேஜைக்கரண்டி வெல்லத்தை 8 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலக்கவும். பிறகு வடிகட்டி ஒரு கொதி வந்ததும் அடுப்பை சிம் செய்யவும்
  2. லேசாக ஒரு கம்பி பதம் வந்ததும், அடுப்பை அணைக்கவும்
  3. இந்த திக்கான சிரப்பை ஆறவிடவும்
  4. ஒரு ப்லென்டர் ஜாரில் கடலை மிட்டாயை பொடிக்கவும்
  5. அதனுடன் வாழைப்பழம் துண்டு, ஏலக்காய் பொடி, பால் மற்றும் 2 மேஜைக்கரண்டி வெல்லம் சிரப் சேர்த்து ப்லென்ட் செய்து கிளாசில் ஊற்றி தேவையான டாப்பிங்ஸ் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்