வீடு / சமையல் குறிப்பு / ரவா உருண்டை

Photo of Rava urundai by கமலாஸ் tech at BetterButter
1014
2
0.0(0)
0

ரவா உருண்டை

Nov-16-2017
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ரவா உருண்டை செய்முறை பற்றி

இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ரவா 1 கப்
  2. சக்கரை 1-1/2 கப்
  3. நெய் தேவைக்கு ஏற்ப
  4. முந்திரி 10
  5. ஏலப்பொடி பிஞ்ச்
  6. பச்சை கற்பூரம் பிஞ்ச்

வழிமுறைகள்

  1. ரவா சிவக்க வறுக்கவும்
  2. மிஷினில் கொடுத்து அரைக்கவும்
  3. ஜீனி மிக்சியில் பொடிக்கவும்
  4. எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்
  5. நெய் சுடவைத்து மாவுடன் கலந்து அழுத்தி உருண்டை பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்