வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் அல்வா

Photo of Beetroot Halwa by Haja Seiyad at BetterButter
733
2
0.0(0)
0

பீட்ரூட் அல்வா

Nov-16-2017
Haja Seiyad
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் அல்வா செய்முறை பற்றி

Helthey and Testy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துறுவிய பீட்ரூட் -2
  2. நெய் -1/2 கப்
  3. சீனி -1/2 கப்
  4. பால் -1 கப்
  5. மில்க்மெய்ட் - 1/4 கப்
  6. முந்திரி - தே. அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது நெய் விட்டு அதில் துருவிய பீட்ரூட்டை போட்டு, பீட்ரூட் பாதி வேகும் வரை கிண்டவும் அடுப்பு குறைந்த தீயில் இருக்க வேண்டும்
  2. பீட்ரூட் பாதி வெந்ததும் அதில் பால் மில்க் மெய்ட் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் பால் சுண்டியதும் அதில் சீனி போடவும் பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை நன்றாக கிண்டவும்.
  3. பீட்ரூட் அல்வா பதத்திற்க்கு வந்ததும் மற்றொரு வாணலியில் நெய் விட்டு முந்திரி பருப்புகளை போட்டு பொன்னிறமாக வருத்து அல்வாவில் ஊற்றி நன்றாக கிளறி இறக்கினால் சுவையான பீட்ரூட் அல்வா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்