வீடு / சமையல் குறிப்பு / கடலை உருண்டை

Photo of Kadalai urundai by Raji Arun at BetterButter
2118
3
0.0(0)
0

கடலை உருண்டை

Nov-16-2017
Raji Arun
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை உருண்டை செய்முறை பற்றி

Its good for health

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நிலக்கடலை 1 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. நெய் 4 மே.க.

வழிமுறைகள்

  1. நிலக்கடலையை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  2. பிறகு கடலையின் தோலை நீக்கவும்.
  3. மிக்ஸி ஜாரில் கடலை மற்றும் வெல்லம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சுற்றி எடுக்கவும்.
  4. பிறகு ஒரு பாத்திரத்தில் அதனை மாற்றி நெய் ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்