வீடு / சமையல் குறிப்பு / அவகடோ ஐஸ்கிரீம்

Photo of Avocado icecream by fathoom hameed at BetterButter
718
3
0.0(0)
0

அவகடோ ஐஸ்கிரீம்

Nov-16-2017
fathoom hameed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
480 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவகடோ ஐஸ்கிரீம் செய்முறை பற்றி

அவகடோவின் சத்துக்கள் ஏராளம்..ஆனால் இதை மற்ற கனிகளை போல சாப்பிடுவது சிரமம்.இவ்வாறு ஐஸ்கிரீமாக செய்வதினால் குழந்தைகள் சுவையுடன் கூடிய சத்துகள் நிரைந்த உணவை விருப்பமாக உண்பார்கள்.அவகடோ,தேங்காய் பால் கெண்டு செய்யப்படும் ஐஸ்கிரீம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவகடோ 1
  2. தேங்காய் பால் 50 மில்லிலிடர்
  3. விப்பிங்கிரீம் 1/4கப்
  4. மில்க்மெய்ட் 1டின்
  5. பால் 4 மேஜைக்கரண்டி
  6. பிஸ்தா 50 கிராம்

வழிமுறைகள்

  1. அவகடோவின் சதை பகுதி, தேங்காய் பால், மில்க்மெய்ட், பால் அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவும்.
  2. விப்பிங் கிரீமை(கூலாக இருக்க வேண்டும்) தனியாக பீட்டர் கொண்டு அடிக்கவும்.
  3. இரண்டு கலவைகளையும் ஒன்றாக கலந்து அரிந்த பிஸ்தா தூவி 8 மணிநேரம் உறையவைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்