வீடு / சமையல் குறிப்பு / ராகி பனானா பான் கேக்

Photo of Ragi Banana Pancake by Geetha Sivanesan at BetterButter
763
2
0.0(0)
0

ராகி பனானா பான் கேக்

Nov-16-2017
Geetha Sivanesan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி பனானா பான் கேக் செய்முறை பற்றி

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு கோதுமை மாவு முட்டை வாழைப்பழம் உப்பு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்கவும். ஒரு தவாவில் சிறிது எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவு எடுத்து ஊத்தவும். சிவந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு 1/2 கப்
  2. கோதுமை மாவு 1/2 கப்
  3. முட்டை 1
  4. வாழைப்பழம் 1
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. எண்ணெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ராகி மாவு கோதுமை மாவு முட்டை வாழைப்பழம் உப்பு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்கவும்.
  3. ஒரு தவாவில் சிறிது எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவு எடுத்து ஊற்றவும். சிவந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்