வீடு / சமையல் குறிப்பு / கம்பு மைசூர்பாகு.

Photo of Kambu Mysorepak by Rajee Swaminathan at BetterButter
738
3
0.0(0)
0

கம்பு மைசூர்பாகு.

Nov-16-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கம்பு மைசூர்பாகு. செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி பதிவு 8.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கம்பு மாவு 100 கி
  2. வெல்லம் 200கி
  3. நெய் 200 மிலி
  4. ஏலக்காய் 2.

வழிமுறைகள்

  1. கம்பு மாவை வாசம் வரும் வரை வறுக்கவும்.
  2. வெல்லம், ஏலத்தை தட்டி பாகு தயார் செய்யவும்.
  3. பாகு, தேன் பதம் வந்ததும் மாவை தூற்றவும்.
  4. பின் கட்டியில்லாமல் கிண்டவும்.
  5. நெய்யை ஊற்றிக்கொண்டே கிண்டவும்.
  6. பின் கையில் ஒட்டாத பதம் வந்தவுடன் ஒரு தட்டில் நெய்யை தடவி கொட்டி கிளறவும்.
  7. பின் பிடித்த வடிவில் கட் செய்து துண்டுகளாக பரிமாறவும்.
  8. சுவையான கம்பு மைசூர்பாகு தயார்.
  9. இரும்புச்சத்து நிறைந்த கம்பு வெல்லம் சத்து நிறைந்த குழந்தைகளுக்கான நல்ல பண்டமாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்