வீடு / சமையல் குறிப்பு / கம்பு கட்லெட்.

Photo of Kambu Cutlet by Rajee Swaminathan at BetterButter
704
3
0.0(0)
0

கம்பு கட்லெட்.

Nov-16-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கம்பு கட்லெட். செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி பதிவு 9.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கம்பு மாவு 2 கப்.
  2. கேரட் 50 கி
  3. பீன்ஸ் 50 கி.
  4. உருளைக்கிழங்கு 50 கி.
  5. பெரிய வெங்காயம் 3
  6. மிளகாய் 3.
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு.
  9. நல்லெண்ணெய் 50 மிலி
  10. கடுகு தாளிக்க
  11. இஞ்சி துருவியது சிறிதளவு.
  12. கோதுமை மாவு கரைத்தது தேவையான அளவு.
  13. அவல் பொடித்தது சிறிதளவு.

வழிமுறைகள்

  1. கம்பு மாவை வறுத்து வெந்நீர் விட்டு பிசையவும்.
  2. பின் இடியாப்ப உலக்கில் மிவு வைத்து பிழிந்து ஆவியில் வேக வைக்கவும்.
  3. பின் காய்கறிகளை கட் பண்ணவும்.
  4. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்தவுடன் காய்கறிகளை போட்டு வதக்கவும்.
  5. காய்கறிகள் வெந்தவுடன் வேக வைத்த சேவையை போட்டு கிளறவும்.
  6. பின் கெட்டியாக கரைத்த கோதுமைமாவை ஊற்றவும்.
  7. பின் நன்றாக பிசைந்து விரும்பிய வடிவில் தோசைக்கல்லில் தட்டி அவல் பொடியை தூவவும்.
  8. நல்லெண்ணெய் ஊற்றி பிரட்டிப்போட்டு பொன்னிறம் வந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.
  9. ஆரோக்கியமான கட்லெட் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்