வீடு / சமையல் குறிப்பு / Healthy whole wheat jaggery cookies

Photo of Healthy whole wheat jaggery cookies by Juvaireya R at BetterButter
678
3
0.0(1)
0

Healthy whole wheat jaggery cookies

Nov-16-2017
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Healthy whole wheat jaggery cookies செய்முறை பற்றி

கோதுமை மற்றும் நாட்டுச்சக்கரை ரொட்டி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கோதுமை மாவு - 200 கிராம்
  2. நாட்டுச்சக்கரை- 100 கிராம்
  3. வெண்ணய்- 100 கிராம்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் வெண்ணய்சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  2. அதில் நாட்டுச்சக்கரை சேர்த்து கலக்கி கொள்ளவேண்டும்.
  3. அக்கலவையுடன் கோதுமை மாவு சேர்த்து பிசைந்துக் கொள்ளவேண்டும்
  4. மிருதுவான மாவு தயார்.
  5. இதனை பேக்கிங் தாளில் வைத்து பரத்த வேண்டும்.
  6. வட்ட வடிவ அச்சுவைத்து பிரித்துக் கொள்ள வேண்டும்.
  7. எழுத்து அச்சை பயன்படுத்தி பேபி என அழுத்தம் தர வேண்டும்
  8. 170 டிகிரி சூட்டில் 10-12 வேக வைக்க வேண்டும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-09-2017
Vasuyavana   Dec-09-2017

My favourite

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்