Photo of Choco gullas by Juvaireya R at BetterButter
915
3
0.0(1)
0

Choco gullas

Nov-16-2017
Juvaireya R
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • மேற்கு வங்காளம்
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால்- 1/2 லிட்டர்
  2. சர்க்கரை - 1கப்
  3. எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
  4. பால்- 1/2 கப்
  5. குறுக்கப்பட்ட பால் - 1/2 கப்
  6. கோகோ பொடி - 4 மேஜைக்கரண்டி
  7. தண்ணீர் - 3 கப்

வழிமுறைகள்

  1. பாலை கொதிக்க வைக்கவேண்டும்.
  2. அதில் எலுமிச்சை சாற்றை ஊற்றவும்
  3. பால் திரிந்து தண்ணீர் தனியே பிரியும்.
  4. அதனை துணியில் வடிக்கட்டவும்.
  5. 3 தடவையாவது தண்ணீரால் கழுவவவும்.
  6. பின் நன்கு துணியைக் கட்டி 30 நிமிடம் தொங்க விடவேண்டும்.
  7. தண்ணீர் மற்றும் சக்கரையை கொதிக்கவிடவும்.
  8. 30 நிமிடம் கழித்து அதனை தட்டில் போட்டு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
  9. பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  10. தண்ணீர் கொதித்ததும் உருண்டைகளை போடவும்.,
  11. பின் மூடி போட்டு 8-10 நிமிடம் வேகவைக்கவும்.
  12. பின் காட்சிய பாலில் கோகோ சேர்க்கவும்
  13. கலந்து பின் குறுக்கப்பட்ட பாலை சேர்த்து கலக்கவும்.
  14. பஞ்சுப்போன்ற ரசகுல்லா தயார்.
  15. ரசகுல்லாவை சாக்லேட் சாஸில் போட வேண்டும்.
  16. இதனை குளிருட்டப்பட்டு பரிமாற அறுமையாக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-09-2017
Vasuyavana   Dec-09-2017

So tempting

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்