Photo of Falafel by Rabia Hamnah at BetterButter
641
5
0.0(0)
0

ஃபலாஃபெல்

Nov-17-2017
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஃபலாஃபெல் செய்முறை பற்றி

ஃபலாஃபெல் அரபு நாட்டின் பாரம்பரிய உணவு. கடலை விரும்பாத குழந்தைகளுக்கு இப்படி கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொண்டை கடலை- 1கப்
  2. வெங்காயம் -2
  3. பூண்டு-2 டேபிள் ஸ்பூன்
  4. மல்லி இலை-1/2 கப்
  5. புதினா இலை-1/2 கப்
  6. மிளகு தூள்- 4-5 ஸ்பூன்
  7. சீரகத்தூள்-4 ஸ்புன்
  8. வத்தல் தூள்-3 ஸ்பூன்
  9. உப்பு- தேவைக்கு
  10. எண்ணெய்- பொறிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கொண்டைகடலையை இரவு முலுவதும் ஊற வைத்து காலையில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு, மல்லி புதினா இவற்றை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. வெங்காயம், பூண்டு, மல்லி புதினா இவற்றை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. பின்பு எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்பு எண்ணெய் காய வைத்து உருன்டை பிடித்தோ ஹார்ட் வடிவிலோ பொறித்து எடுக்கவும். சுவையான ஃபலாஃபில் தயார். இதை மயோனிஸ்ஸுடனோ சாஸுடனோ பரிமாற சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்