Photo of Milagu paal by Rabia Hamnah at BetterButter
749
4
0.0(0)
0

மிளகு பால்

Nov-17-2017
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு பால் செய்முறை பற்றி

மிளகு - இது மிக முக்கியமான நோய் நிவாரணி. மிளகில் விஷத்தை முறிக்க கூடிய ஆற்றல் உண்டு. எந்த ஒரு வீட்டிலும் மிளகு கொஞ்சமாவது கை வசம் இருக்க வேண்டும். இந்த வகையில் மிளகு பால் மிகச் சக்தி வாய்ந்தது. இது நெஞ்சி சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவை குறைய மிகவும் உதவும். நெஞ்சி சளியால் அவதி படுவோர் மூன்று நாட்கள் கட்டாயம் உட்கொண்டாள் மூச்சி விட மிகச் சுலபமாக இருக்கும்..

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால்-1/2 லி
  2. மிளகு -5ஸ்பூன்
  3. மஞ்சள் பொடி-1/2 தேக்கரண்டி
  4. ஏலம் -5
  5. பனை வெல்லம்- தேவைக்கு

வழிமுறைகள்

  1. பாலுடன் 1டம்ளர் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும்.
  2. மிளகு+ஏலத்தை நன்றாக இடித்து பாலுடன் சேர்க்கவும்.
  3. மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்கு கொதி வந்ததும் பனை வெல்லம் சேர்க்கவும்.
  4. பனை வெல்லம் கரைந்ததும் அடுப்பை அனைத்து அரிப்பில் வடிகட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்