Photo of Protien rich chappathi roll by Juvaireya R at BetterButter
680
4
0.0(1)
0

Protien rich chappathi roll

Nov-17-2017
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நறுக்கிய காளன் 1 கப்
  2. நறுக்கிய வெங்காயம் - 1 கப்
  3. நறுக்கிய தக்காளி 2
  4. நறுக்கிய குடை மிளகாய் - 1/2 கப்
  5. நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. எண்ணைய் 2 தேக்கரண்டி
  8. சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி
  9. தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
  10. கோதுமை ரொட்டிகள் 5

வழிமுறைகள்

  1. எண்ணெய் ஊற்றவும்
  2. வெங்காயத்தை சேர்க்கவும்
  3. பொன்னிறம் வரும் வரை நன்றாக வதக்கவும்
  4. குடை மிளகாய் சேர்க்கவும்
  5. தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. காளானை சேர்க்வும்
  7. நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  8. மிளாகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்
  9. உப்பு சேர்க்கவும்
  10. சிறிது தண்ணீர் சேர்க்கவும்
  11. சோயா சாஸ் சேர்க்க
  12. தக்காளி சாஸ் சேர்க்கவும்
  13. கலந்து விட்டு மூடிப்போட்டு 4 நிமிடம் வேகவைக்க வெண்டும்
  14. மல்லி இலை சேர்த்து இறக்கினால் காளான் தயார்.
  15. ரொட்டியை எடுத்து அதன் நடுவில் காளானை வைக்கவும்.
  16. பின் இறுக்கமாக சுருட்டி
  17. அதன் நடுவே பல்க்குத்தியை குத்தி நடுவே காரட் துண்டுகளை வைக்கவும்
  18. குழந்தைகள் இவ்வுணவை விரும்பி உண்பார்கள்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-09-2017
Vasuyavana   Dec-09-2017

Nice

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்