வீடு / சமையல் குறிப்பு / சீத்தாப்பழம் பிர்ணி

Photo of Custard Apple Phirni by Saivardhini Badrinarayanan at BetterButter
489
2
0.0(0)
0

சீத்தாப்பழம் பிர்ணி

Nov-17-2017
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீத்தாப்பழம் பிர்ணி செய்முறை பற்றி

அருமையான மாலை சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • குஜராத்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சீத்தாப்பழம் 2
  2. பால் 1 லிட்டர்
  3. சக்கரை 1/2 கப்
  4. முந்திரி பருப்பு சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் பாலை ஒரு கடாயில் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் பாலை கலந்து கொண்டே இருக்கவேண்டும்.
  2. பாலில் வரும் ஏடுகளை கடாயின் ஓரங்களில் சேர்க்கவும்.
  3. பால் நன்கு சுண்டி 1/4 லிட்டர் அளவிற்கு வரும் போது சக்கரை சேர்த்து நன்கு கிளறவும். சக்கரை நன்கு கரைந்த பின்பு அடுப்பை அணைத்து. இறக்கவும். சீத்தாப்பழத்தை கொட்டை நீக்கி. அந்த விழுதை பாலில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை பொன் நிறமாக வறுத்து அதை பாலில் சேர்க்கவும். பின் குளிர் சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்