வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரிக்காய் கூட்டு

Photo of cucumber koottu by Raji Arun at BetterButter
693
2
0.0(0)
0

வெள்ளரிக்காய் கூட்டு

Nov-17-2017
Raji Arun
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரிக்காய் கூட்டு செய்முறை பற்றி

Healthy food

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மங்களூர் வெள்ளரிக்காய் 1
  2. தேங்காய் 1 கப்
  3. கா.மிளகாய் 2
  4. சீரகம் 2 மே.க
  5. மஞ்சள்த்தூள் 1 மே.க
  6. உப்பு தே.அளவு
  7. தாளிக்க
  8. கடுகு 1/2 மே.க
  9. எண்ணெய் சிறிதளவு
  10. கறிவேப்பிலை சிறிதளவு.

வழிமுறைகள்

  1. முதலில் வெள்ளரிக்காயை இரண்டாக வெட்டி விதைகளை எடுக்கவும்.
  2. பிறகு அதன் தோலை சீவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  3. பின்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெள்ளரியை போட்டு உப்பு மற்றும் மஞ்சள்த்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
  4. மிக்ஸி ஜாரில் தேங்காய் கா.மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  5. பின்பு வேக வைத்துள்ள வெள்ளரிக்காயில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
  6. சுவையான வெள்ளரிக்கூட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்