Photo of ALOO tikki by Saranya Kapildev at BetterButter
594
2
0.0(0)
0

ஆலு டிக்கி

Nov-17-2017
Saranya Kapildev
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆலு டிக்கி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளை 2
  2. மிளகு 10
  3. பச்சை பட்டாணி 1/2 கப்
  4. பச்சை மிளகாய்
  5. கரம் மசாலா சிறிது
  6. வெங்காயம் 2
  7. கேரட் துருவல் சிறிது
  8. எலுமிச்சை சாறு
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை பதமாக அவித்து மசித்து கொள்ளவும்.
  2. அத்துடன் மிளகு,உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பட்டாணி உப்பு சேர்த்து அவித்து கொள்ளவும்...
  4. வாணலியில் எண்ணெயை ஊற்றி அதில் வெங்காயம், பச்சைமிளகாய், கரம்மசாலா சேர்த்து வதக்கவும்.
  5. நன்கு வதங்கிய பிறகு தனியாக எடுத்து ஆற வைத்து எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  6. உருளையை மாவு பதத்திற்கு பிசைந்து சிறிய உருண்டையாக உருட்டி அதன் நடுவே பட்டாணி கலவையை வைத்து மூடி விடவும்
  7. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி டிக்கியை அதில் சுட்டு எடுக்கவும்.
  8. இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் கேரட் துருவல் சேர்த்து பரிமாறவும்.
  9. பச்சை பட்டாணிகலவைக்கு பதிலாக உலர் பழங்கள் மற்றும் பருப்பு சேர்த்தும் செயலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்