வீடு / சமையல் குறிப்பு / மினி இட்லி பன்னீர் ஸ்குயர்ஸ்

Photo of Mini idly panner veggies Skewers by saranya sathish at BetterButter
577
2
0.0(0)
0

மினி இட்லி பன்னீர் ஸ்குயர்ஸ்

Nov-17-2017
saranya sathish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மினி இட்லி பன்னீர் ஸ்குயர்ஸ் செய்முறை பற்றி

மினி இட்லி பயன்படுத்தி செய்த வித்தியாசமான உணவு. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மினி இட்லி - 10
  2. குடைமிளகாய் - 1
  3. பன்னீர் - 6 துண்டு
  4. தக்காளி - 1
  5. தயிர் - 1 கப்
  6. உப்பு - சிறிது
  7. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  8. சீரகத்தூள் - 1 ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
  10. கரம் மசாலா பொடி - 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து கலக்கவும்.
  2. குடைமிளகாய், தக்காளி (உள் இருக்கும் விதைகள் நீக்கவும்) பன்னீரை பெரிய துண்டாக கட் செய்யவும்.
  3. கட் செய்த அனைத்தையும் தயிர் கலவையில் டிப் செய்து ஸ்குயர்ச் குச்சியில் ஒன்றன் பின் ஒன்றாக குத்தி தோசை டவாவில் எண்ணெய் ஊற்றி ரோஸ்ட் செய்யவும்.
  4. இருபுறமும் ரோஸ்ட் செய்து சுடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்