வீடு / சமையல் குறிப்பு / இட்லி மஞ்சூரியன்

Photo of Idly manjurian by Geetha Sivanesan at BetterButter
386
2
0.0(0)
0

இட்லி மஞ்சூரியன்

Nov-17-2017
Geetha Sivanesan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இட்லி மஞ்சூரியன் செய்முறை பற்றி

ஒரு பாத்திரத்தில் மைதா கார்ன் பிளார் உப்பு மிளகு தூள் சோயா சாஸ் தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும். இட்லி துண்டுகளை இந்த மாவில் தோய்த்து எண்ணெய் பொரித்து எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சாஸ் சோயா சாஸ் வினிகர் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சைனீஸ்
  • ஸ்டிர் ஃபிரை
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மஞ்சூரியன் செய்ய
  2. இட்லி 5 (சதுர வடிவில் நறுக்கியது)
  3. மைதா 1/2 கப்
  4. கார்ன் ப்ளோர் 1/4 கப்
  5. மிளகாய் பொடி 1/2 டீஸ்பூன்
  6. மிளகு பொடி 1/4 டீஸ்பூன்
  7. சோயா சாஸ் 2 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. தண்ணீர் தேவையான அளவு
  10. சாஸ் செய்ய
  11. வெங்காயம் நறுக்கியது 1
  12. குடை மிளகாய் 1
  13. இஞ்சி அரை இஞ்ச்
  14. பூண்டு 4 பல்
  15. தக்காளி சாஸ் 1/4 கப்
  16. சோயா சாஸ் 2 டீஸ்பூன்
  17. வினிகர் 2 டீஸ்பூன்
  18. உப்பு தேவைக்கேற்ப
  19. எண்ணெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா கார்ன் பிளோர், உப்பு, மிளகு தூள், சோயா சாஸ் தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
  2. இட்லி துண்டுகளை இந்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய இஞ்சி பூண்டு வெங்காயம் குடை மிளகாய் பொறித்த இட்லி சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சாஸ் சோயா சாஸ் வினிகர் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்